ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி ) சாத்தூர். தமிழ் உயராய்வு மையம், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்ற ஆய்விதழ்) & ஆசிய ஆராய்ச்சி சங்கம் இணைந்து நடத்தும் ஆய்வியல் அணுகுமுறைகள் என்னும் பொருண்மையிலானப் பன்னாட்டுக் கருத்தரங்கம் (மெய்நிகர் சந்திப்பு) (அக்டோபர் 25 திங்கட்கிழமை முதல் அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை வரை) மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை.